Ad

Friday, 5 May 2017

Konji pesida venam ( Sethupathi )


கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடிநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடிதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடாஅட தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்ஆசை வலையிடுதாநெஞ்சம் அதில் விழுதாஎழுந்திடும் போதும் அன்பேமீண்டும் விழுந்திடுதாதனிமை உனை சுடுதாநினைவில் அனல் தருதாதலையணைப் பூக்களிலெல்லாம்கூந்தல் மணம் வருதாகுறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியேகுளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியேவேறு என்ன வேணும்மேகல் மழை வேணும்சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடா…

No comments:

Post a Comment

Enna solla aethu solla by Thangamagan

என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன...